

| அனைத்துலக மனித உரிமைகள் பிரகடணம் |
| பொருளாதார சமூக உடன் பாட்டு உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு |
இலங்கை நீதித்துறைகள் கட்டமைப்பு
| நீதிமன்ற கட்டமைப்பு |
| இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு |
| ஒம்புட்ஸ்மென் |
மன்ற பொறுப்பு
| மன்ற சபை |
| முகாமைத்துவம் |
| ஆலோசனைக்குழு |
பங்காளர்கள்
| வர்த்தக பங்காளர்கள் |
| கல்விசார் பங்காளர்கள் |
| கருத்திட்ட பங்காளர்கள் |
| நிதியளிப்பு பங்காளர்கள் |
| ஏனைய பங்காளர்கள் |
மகேஸ்வரி நிதியமும் Global Accadamy of Automation ம் இணைந்து வறிய மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக இன்று யாழ் நகரில் புதிய சந்தைத் தொகுதியில் தனது புதிய கிளையினை ஆரம்பித்துள்ளது. இதனை யாழ் மாநகர மேயர் திருமதி பற்குணராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார். மேலும் இந் நிகழ்வில் மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் திரு தம்பித்துரை ரஜீவ் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் திரு ரஜீவ் தெரிவித்ததாவது “இக் கல்வித்திட்டத்தின் ஊடாக வறிய மாணவர்கள் பெரிதும் பயனடையலாம இதற்காக மிகக் குறைந்த கட்டணத்துடனான விசேட பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்


விரைவில் ....
ஒன்லைன் மூலமாக நன்கொடைகளை மேற்கொள்ள முடியும்
காலாண்டு அறிக்கை 2009

கவிதைகள்...
கட்டுரைகள்...
சிறுகதைகள்..
நகைச்சுவைகள்..
மருத்துவம்...